ஜொள்ளு

சொற்சுவை இல்லாவிடிலும்
சொல்லும் வாய் சுவையென
மொய்க்கின்றன ஈக்கள் ....

எழுதியவர் : அறிவுச்சுடர் செல்வா (20-Sep-15, 9:33 pm)
சேர்த்தது : செல்வா
பார்வை : 109

மேலே