எழுவாய் வீ ழாது
எழுவாய் வீழாது
******************************************
பழமன்றி காய்தன்னை கிளியதுவும் கொத்தாதே -- நல
உழவின்றிப் போனாலே எப்பயிரும் விளையாதே
புழுபுழுக்கும் உடல்தன்னை பாழக்கித் தொலையாது
எழுவாய் இக்கணமே செழித்திடும் உன்வாழ்வு !1