செல்வா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : செல்வா |
இடம் | : தேனி |
பிறந்த தேதி | : 22-Feb-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 78 |
புள்ளி | : 10 |
நான் செத்தாலும்
தமிழ் பேசியே
சாக வேண்டும்
என் உடல் தமிழ்
மணம் கமழ்ந்தே
வேகவேண்டும்
உன் பெயர் என்ன என்று தெரியாது
அதனால் நான் வளர்க்கும் பறவையிடம்
தேவதை என்ற சொல்லை மட்டுமே
சொல்லி பழக்கப்படுத்தியிருக்கிறேன்
ஒரு நாள் நீ வரும்போது தேவதை என்றே
கத்தி வரவேற்க போகிறது...
காத்திருக்கின்றேன் உன் வெட்கம் ரசிக்க ;)
பூத்தது பூத்தது காதல் பூத்தது உன்னை பார்த்ததும்ம்ம்ம்.....
பேசுது பேசுது கண்கள் பேசுது உன் விழிகள் கண்டதும்ம்ம்ம்....
ஏங்குது ஏங்குது மனதும் ஏங்குது உன்னை எண்ணியேய....
தாக்குது தாக்குது உன் காதல் பார்வை என் இதய துடிப்பையே....@ஆண்
பூத்தது பூத்தது காதல் பூத்தது உன்னை பார்த்ததும்ம்ம்ம்.....
பேசுது பேசுது கண்கள் பேசுது உன் விழிகள் கண்டதும்ம்ம்ம்....
ஏங்குது ஏங்குது மனதும் ஏங்குது உன்னை எண்ணியேய....
தாக்குது தாக்குது உன் காதல் பார்வை என் மூச்சு காற்றையே...@பெண்
கண்ணிலே காதல் காட்சி காட்டி சென்றாய் என்தன் கள்ளியே....@ஆண்
கை விரல் கோர்திடு உன்னை தந்திடு என்று ஜாடை காட்டி சென்றாய் எந
தோல்விகள்
தொடர்கிறதென்றால்
தயங்காதே
தன்நம்பிக்கை
உனக்கு முன்
ஓடிக்கொண்டிருக்கும்
வாழ்க்கை ஒரு
ஓட்டப்பந்தயம்
தோல்விகள்
தொடர்கிறதென்றால்
தயங்காதே
தன்நம்பிக்கை
உனக்கு முன்
ஓடிக்கொண்டிருக்கும்
வாழ்க்கை ஒரு
ஓட்டப்பந்தயம்
மாதவியின் மணிமேகலை.....
பிறந்தது என் தவறா?
பிறந்த இடம் என் தவறா?
எனக்கும் மனம் உண்டு,
என் மனதிலும் ஆசை உண்டு!
என் மானம் காக்க எத்தனை நாட்கள் ஓடி ஒலிவேன்?
தினம் தினம் விடியல் வரும் என
காத்திருந்த கண்கள் வீணாய் போனது .
என் மானம் காக்கப்பட்டது,
எனக்கென ஒருத்தி இருந்த வரை.
தாய் சென்ற பாதை செல்லாமல்,
சேய் சென்றேன் புது பாதை நோக்கி...
நீங்காத துன்பம்
தாங்காத துயரம் கண்டுவிட்டேன்.
மங்காத ஒளியாய் வாழ்ந்து நிற்பேன்.
மண்டி இட்டு கேட்கின்றேன்.
எனை பார்க்கும் மாந்தர்கள்
என் விலை பேசும் முன்பு
என் நிலை காண விரும்புகிறேன்....
விடியில் தருவார - இல்லை
விலை பேசி விடுவரோ
சொற்சுவை இல்லாவிடிலும்
சொல்லும் வாய் சுவையென
மொய்க்கின்றன ஈக்கள் ....
நெறுங்கும்போது
ஒரு தயக்கம்
தயங்கும்போது
ஒரு கிரக்கம்
கிரங்கும்போது
ஒரு வெட்கம்
வெட்கத்திலும்
ஒரு மணம்
மணத்தில் இருக்கும்
ஒரு குணம்
காதல் தவழும் கணம்
அவள் கரம்பற்றி
நீ என்னவள்
என்பதை விட
வேறு எது சுகம்...
நெறுங்கும்போது
ஒரு தயக்கம்
தயங்கும்போது
ஒரு கிரக்கம்
கிரங்கும்போது
ஒரு வெட்கம்
வெட்கத்திலும்
ஒரு மணம்
மணத்தில் இருக்கும்
ஒரு குணம்
காதல் தவழும் கணம்
அவள் கரம்பற்றி
நீ என்னவள்
என்பதை விட
வேறு எது சுகம்...