நீ என்னவள்

நெறுங்கும்போது
ஒரு தயக்கம்
தயங்கும்போது
ஒரு கிரக்கம்
கிரங்கும்போது
ஒரு வெட்கம்
வெட்கத்திலும்
ஒரு மணம்
மணத்தில் இருக்கும்
ஒரு குணம்
காதல் தவழும் கணம்
அவள் கரம்பற்றி
நீ என்னவள்
என்பதை விட
வேறு எது சுகம்...

எழுதியவர் : அறிவுச்சுடர் செல்வா (13-Sep-15, 3:19 am)
Tanglish : nee ennaval
பார்வை : 540

மேலே