நீ யாரடி

உன் பெயர் என்ன என்று தெரியாது
அதனால் நான் வளர்க்கும் பறவையிடம்
தேவதை என்ற சொல்லை மட்டுமே
சொல்லி பழக்கப்படுத்தியிருக்கிறேன்
ஒரு நாள் நீ வரும்போது தேவதை என்றே
கத்தி வரவேற்க போகிறது...

காத்திருக்கின்றேன் உன் வெட்கம் ரசிக்க ;)

எழுதியவர் : அறிவுச்சுடர் (24-Feb-16, 9:20 am)
சேர்த்தது : செல்வா
Tanglish : nee yaradi
பார்வை : 123

மேலே