உயிர் பெற்ற கவிதை

என் எழுத்துக்கள்
கருவாகுகிறது
உனை கவிதையாக
பிறப்பிக்க ...

எழுதியவர் : அறிவுச்சுடர்... (24-Feb-16, 9:26 am)
சேர்த்தது : செல்வா
Tanglish : uyir petra kavithai
பார்வை : 154

மேலே