நிறம் மாறாத ரோஜா
என் கனவுகள் முழுவதும் நிறைந்திருக்கும் நிறம் மாறாத ரோஜா மலர் நீயடி...
என் உறக்கத்தை காவுகொண்டு உன் நினைவுகளில் மூழ்கடிப்பதேனடி...
துயில் காணாத என் இரவுகளில் தூர நிலா நீயடி, உன் ஒளியே நம் காதலடி...