வள்ளுவன் வாக்கு

வெஞ்சினம் கொண்டு..
வேகத்தில் விவேகம் இழந்து!
நிதானம் சுழியாகி!!!....
விட்டேன் ஒரு அரை.. நிலத்தின் மீது!
வலித்ததோ என் கை...
வள்ளுவா நீ எங்கே...
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்தாய் இதை..

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (20-Sep-15, 10:44 pm)
Tanglish : valluvan vaakku
பார்வை : 359

மேலே