பெண்னடிமை

புடவைக்குள் பெண்னை பூட்டிவைத்து
புதுமைக்குள் புகுவாது வழிமறித்தார்
உதவிக்கு கரம் இங்கு நீட்டும் போது
உள்ளங்கை மத்தியிலே சூடுவைதார்
உணவுகள் சமைக்க சொல்லி பணித்துவிட்டு
பெண்களை உணவாக்கி புசிப்பது பாவமன்றோ ?......

எழுதியவர் : (21-Sep-15, 11:24 am)
பார்வை : 89

மேலே