நீ எங்கே

காதலித்து பிரியும்
வலியை விட
பிரியும் போது கொள்ளும்
காதலின்
வலி அதிகமடி

உணர்ந்தவன்
நான் இங்கே...
உணர்த்தியவள்
நீ எங்கே?...

எழுதியவர் : சரவணன் (22-Sep-15, 4:34 pm)
Tanglish : nee engae
பார்வை : 116

மேலே