துன்பத்தின் அளவு
ஒரு நபர் நடந்து போகும் வழியில்
துன்பத்தின் அளவுகோல் என்னும்
பெயர் பலகையும் அதில் இருந்து
வெளிவரும் மனிதர்கள் முகத்தில்
மகிழ்ச்சி பார்த்து தானும்
உள்ளே போக நினைத்தார்...
வரிசையில் நிற்கும் போது
அவர் வாழ்வில் நடந்த துன்பங்களை
நினைத்து பார்த்து உள்ளே
வந்தார்......
அவர் உடன் வந்தவார்கள் எல்லோரும் தங்கள் துன்பங்களை
சொல்லி அதான் அளவுகளை
பார்த்தார் இவரின் துன்பம்
சிறியதாகவும் அதோடு எல்லோரும்
துன்பத்துடன் போராடி கொண்டு
தான் இருக்கிறார்கள் என்று
தெரிந்து
மகிழ்ச்சியோடு வெளியே வந்தார்
அப்போது வந்தவர்கள் மகிழ்ச்சி
காரணம் புரிந்தது...