நம்பிக்கை வை
மிகவும் கடவுள் பக்தியுள்ள ஒருவன்
கடவுளிடம் இப்படி வேண்டினான்
கடவுளே என் இன்பம் துன்பம்
இரண்டிலும் நீ வேண்டும்.....
கடவுளும் ஒத்துக்கொண்டார்
பக்தரின் வேண்டுகோளை....
பக்தர் ஒருநாள் கடற்கரை நடந்து
போனார் அப்போது அவர் கூடவே
இன்னும் இரண்டு பாதங்கள் வந்தது
புயல் காற்று வேகமாக இருந்தது
அப்போது 2பாதம் மட்டும் மணலில்
பக்தர் கடவுளிடம் என் துன்பத்தில்
நீ இல்லையே என கேட்டார்
கடவுள் நான் உன்னை என்
தோளில் வைத்து கொண்டேன்
இருப்பது என் பாதம்
நம்பிக்கை வை உன்னை கை
விடமாட்டேன்....

