பல்ப் - 1

"என்னடா மூஞ்சில நாலஞ்சு பரு இருக்கு..எண்ணெய் கம்மியா யூஸ் பண்ணுடா.எனக்கு எப்பவாச்சும் பரு வந்து பாத்துருக்கியா" ன்னு நண்பன்ட்ட சொன்னேன்.

"உன்னை இதுவரைக்கும் ஒரு பொண்ணு கூட சைட் அடிக்கல போல.போய் காம்ப்ளான் குடி" ன்னு சொல்லி பல்ப் திருப்பிக் கொடுக்குறான்.

பல்பைக் கூடத் தாங்கிக்கலாம்.இந்த 'காம்ப்ளான் குடி' டயலாக்கை எப்ப மாத்துவாய்ங்கன்னுத் தெரில..

எழுதியவர் : செல்வமணி - இணையம் (22-Sep-15, 9:33 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 86

சிறந்த நகைச்சுவைகள்

மேலே