குறையில்லை

குனிந்து போவதால்
ஒன்றும் குறையில்லை
பேனா குனியாமல்
மாற்றம் உண்டாவதில்லை.....!!

எழுதியவர் : kanchanab (23-Sep-15, 9:47 am)
Tanglish : kuraiyillai
பார்வை : 134

மேலே