இல்லம்
இல்லாத ஒன்றுக்குத்தான்
இல்லமென்று பெயரோ
திருமகளுக்குப் பாவம்
தாமரைதான் இல்லமாம்
கலைமகள் அவளுக்கு
வெண்தாமரை மாடமாம்
மலைமகளுக்கு ஒப்பிலா
யோகபீடம் இல்லமாம்
எனையாளும் பெருமகளுக்கு
என் நெஞ்சமே இல்லமாம் .
இல்லாத ஒன்றுக்குத்தான்
இல்லமென்று பெயரோ
திருமகளுக்குப் பாவம்
தாமரைதான் இல்லமாம்
கலைமகள் அவளுக்கு
வெண்தாமரை மாடமாம்
மலைமகளுக்கு ஒப்பிலா
யோகபீடம் இல்லமாம்
எனையாளும் பெருமகளுக்கு
என் நெஞ்சமே இல்லமாம் .