பெண்ணின் பெருமை
பெண்ணை மலர் என்பார்கள் கசக்கி விடுவார்கள்
பெண்ணை நிலம் என்பார்கள் மிதித்து உமிழ்வார்கள்
பெண்ணை தெய்வம் என்பார்கள்
கடத்தி விற்று விடுவார்கள்
பெண்ணின் பெருமை உவமானத்தில் மட்டுமே உண்மையில் இல்லை