நட்பு

இவ்வுலகில்
நான்!!!! இருந்தாலும், இல்லை என்றாலும் எனது தாய்க்கும், தந்தைக்கும் இன்னொரு மகன் இருப்பான்....
அவன் தான் என் நண்பன்!

எழுதியவர் : சாரதி இதயத்திருடன் (23-Sep-15, 3:15 pm)
Tanglish : natpu
பார்வை : 263

மேலே