வானொலி

தமிழ் வாழுமா ?
என்று என்னுள் எழுந்த கேள்விக்கு
உடனே கிடைத்தது பதில்
இத்தனை ஆண்டுகள்
எத்தனையோ தமிழ் பண்பலைகள்
கேட்டு வராத அந்த எண்ணம்
சிங்கை வானொலியின் ஊடே தங்கத்தமிழ் கேட்கையிலே...

எழுதியவர் : துரைவாணன் (23-Sep-15, 6:27 pm)
சேர்த்தது : துரைவாணன்
பார்வை : 53

மேலே