சாபம்
பெண்ணாய் பிறந்தது தவம் என்றால் தவமிருந்து நான் பெற்ற சாபம் இன்னொரு உயிர்க்கு உயிர் கொடுத்து யான் பெற்ற துன்பம் நீயும் பெறுவாய் என்று இந்த பாழும் உலகில் உலவ விட்டது.