வழிகள் தானே
ரங்கபுரம் மன்னனுக்கு 3 மகன்கள்
யார் இளவரசர் பட்டம் சூட்டுவது
என்ற பிரச்சனை வந்தது...
மகாராணி உடல் நிலை பதிப்பு
அதற்கு மருந்து மலை மேல் இருக்கு
யார் அதை கொண்டு வர மகன்
இளவரசன் சொல்லிட்டரு...
ஒருமகன் உடனே மலை போய்
கொண்டு வந்துவிட்டான் 2 மகன்
போகும் வழி எப்படி என்று பேசி
கொண்டே குறைந்த தொலைவு
வந்தார் நீ மட்டும் எப்படி போன
யாரும் துணை இல்லாமால்
வழிகள் வாய்ப்பு நாம் தேடி
போனால் தானே கிடைக்கும்
தானே தேடி வாராது...