காதல் விக்கல்

விக்கல்
எடுக்கிறதா?

அழை என்னை

அலைபேசியில்
மிஸ்டு காலுக்கும்
இருப்பில்லை!

- அன்புடன்
ஏழைக்காதலன்

எழுதியவர் : செல்வமணி (24-Sep-15, 2:27 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 349

மேலே