ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

ஈகைத் திருநாள் இகமெங்கும் கொண்டாடித்
தோகை விரிக்கின்ற தோழமை எல்லோர்க்கும்
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .

அன்புடன் .,
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (24-Sep-15, 3:55 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 605

மேலே