வண்ணக்கோடுகள் 2
வார்த்தைகளில் எழுதி
அலுத்து விட்டது
வண்ணக் கோடுகளில்
உன்னைத் தீட்டுகிறேன்
குற்றாலத் தென்றலே
சற்று நில்லடி
நின்று கொஞ்சம் சிரியடி !
-----கவின் சாரலன்
வார்த்தைகளில் எழுதி
அலுத்து விட்டது
வண்ணக் கோடுகளில்
உன்னைத் தீட்டுகிறேன்
குற்றாலத் தென்றலே
சற்று நில்லடி
நின்று கொஞ்சம் சிரியடி !
-----கவின் சாரலன்