அவளுடன் ஒரு நடைப்பயணம்

மேகக்கூட்டங்கள் பூ தூவ,
மின்னல் கூட்டங்கள் நாதஸ்வரம் வாசிக்க,
இடிகள் கெட்டிமேளம் கொட்ட,
உன் பாத கொலுசுகளின் சப்தங்களோடு இனிதே நிறைவுற்றது நம் நடைப்பயணம்.!

எழுதியவர் : ராகவேந்திரன் பாலகிருஷ்ணன (26-Sep-15, 2:17 pm)
பார்வை : 198

மேலே