தேடுகின்றேன்

நீ.....
போன பின்பும் உன்னை தேடுகிறேன்
நொடிபொழுதுகளாய்...
விடமல் என்னை தொரத்தும்
உன் நினைவுகளால்...

எழுதியவர் : அ.பெரியண்ணன் (26-Sep-15, 2:22 pm)
Tanglish : thedugindren
பார்வை : 119

மேலே