சமத்துவம்

ஜாதிகள் இல்லாத ஊர்,

மதங்கள் இல்லாத மானுடம்,

எல்லைகள் இல்லாத உலகம்

என்று ஏற்படுகிறதோ அன்று

மனிதனுக்கு இறைவன்

தேவையற்று போய்விடுவான்.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (28-Sep-15, 8:34 am)
சேர்த்தது : கோனேஸ்வரன்
Tanglish : samathuvam
பார்வை : 67

மேலே