அழகு

ஒவ்வொரு நாளும்

நிலைக் கண்ணாடியில்

உன் உருவத்தை சரிப்பார்த்து

செல்லும் மனிதனே....

உன் உள்ளத்தை சரிப்பார்த்து

கடமையைச் செய்,

அதுதான் உண்மையில் அழகு

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (28-Sep-15, 8:43 am)
சேர்த்தது : கோனேஸ்வரன்
Tanglish : alagu
பார்வை : 70

மேலே