உம் பேரு சிங்கம் -மா

என்னப்பா எனக்கு கேசரி-ன்னு பேரு வச்சிருக்கீங்க?
-------
என் வகுப்பிலே பசங்க பொண்ணுங்க எல்லாம் என்னடி நீ கேசரியை ரொம்ப விரும்பிச் சாப்பிடறவளா-ன்னு கிண்டல் பண்ணறாங்க.

அவங்க கெடக்கறாங்க. இந்தக் காலத்திலெ தமிழ்க் கொழந்தைகளுக்கு இந்திப் பேரை வைக்கறது தான் நாகரிகம். எல்லாம் சினிமா மோகம். அத விடும்மா கேசரி. இந்திலெ கேசரி-ன்னா சிங்கம்-ன்னு அர்த்தம். சிங்கம்-ன்ற சொல் சிம்ஹம் –ன்ற சமஸ்கிருதச் சொல்லின் தமிழாக்கம். தமிழ்லெ அரி –ன்னா சிங்கம். அரிமா சங்கம் (Lions Club) பத்தி நீ கேள்விப்பட்டத்தில்லையா? நீ சிங்கம் மாதிரி வீரமா இருக்கும்னு தான் உனக்கு கேசரி-ங்கற இந்திப் பேர வச்சேன். நான் உனக்கு அரி –ன்னு தமிழ்ப் பேர வச்சாலும் தான் பசங்க கிண்டல் பண்ணுவாங்க. நீ அவுங்ககிட்டச் சொல்லு கேசரி-ன்னா சிங்கம்-ன்னு அர்த்தம். அதுவும் உங்க பேருங்க மாதிரி இந்திப் பேர் தான்-ன்னு. வட இந்தியாவிலெ பெரும்பாலோர் ‘சிங்’ –ன்னு வச்சுக்கவாங்க. குறிப்பா பஞ்சாபிக்காரங்க பேரு சிங் (Singh) –லதான் முடியும். அதுக்கும் சிங்கம்-ன்னு தான் அர்த்தம்
-------
சரிப்பா.

---------------கேசரி வட இந்தியாவில் பெண்குழந்தைகளுக்குச் சூட்டப்படும் பெயர்.
Meaning of name 'Kesari' in different Region (Origin)
Origin In Local Kesari means Gender
Indian
Saffron; Lion
Girl

Meaning of name 'Kesari' in different Religion (Caste)
Religion Kesari means Gender
Hindu
Saffron; Lion
Girl

Meaning of name 'Kesari' in different Rashi
Rashi Kesari means Gender Quality of
Mithun (Gemini)
Saffron; Lion
Girl Gemini


Meaning of name 'Kesari' in different Nakshatra (Star's)
Nakshatra Kesari means Gender
Punarvasu
Saffron; A Lion
Girl

Meaning of name 'Kesari' in different language
Language In Local Kesari means Gender
Bengali
কেসরী
Saffron; Lion
Girl
Kannada
ಕೇಸರೀ
Saffron; Lion
Girl
Gujrati
કેસરી
Saffron; Lion
Girl
Malayalam
കേസരീ
Saffron; Lion
Girl
Telugu
కేసరీ
Saffron; Lion
Girl
Tamil
கேஸரீ
Saffron; Lion
Girl
Punjabi
ਕੇਸਰੀ
Saffron; Lion
Girl
நன்றி: இண்டியாசைல்ட்நேம்ஸ்.காம்
--------------------------------
சிரிக்க அல்ல, பிற மொழிப் பெயர் அறிய

எழுதியவர் : மலர் (28-Sep-15, 1:07 pm)
பார்வை : 280

மேலே