திருமண நாள் வாழ்த்து
பள்ளி தோழிக்கு திருமண நாள் நல வாழ்த்து ....
உன்னை நான் பார்த்து பல ஆண்டுகள் இருக்க
உன் மலர் முகம் மட்டும் என் நினைவில் இருக்க
இளமையது உனனை தழுவியிருக்க
உன் ஆருயிரோடு ஆண்டுகள் பல சேர்ந்திருக்க
வாழ்த்துகிறேன்.......................
திருமதி. மைதிலி ராம்ஜி