நிலவின் கைபிடித்து

நான் ஒரு நாள் இரவு முழுவதும்
என்னவளின் கையை கைபிடித்து
நிலவை பார்த்து கொண்டுருந்தேன்
நிலவை காணவில்லை பிறகு தெரிந்தது
நான் பிடிதுகொண்டுருந்ததே !
அந்த நிலவின் கையை என்று ...

எழுதியவர் : சமரன் மு (28-Sep-15, 4:27 pm)
சேர்த்தது : சமரன் மு
Tanglish : nilavin kaipitithu
பார்வை : 93

மேலே