அவள் அன்பிற்குள் நிர்வாணமானேன்

எனக்கு பொய் சொன்னால் பிடிக்கும்
என்பதற்காக அவள்- வாழ் நாள்
முழுதும்
சொல்லிக்கொண்டு இருந்தால் -எனக்கு
உன்னை பிடிக்காது என்று -அவள்
அன்பிற்குள் நிர்வாணமானது -என்
கண்கள் மட்டுமல்ல- என்
கனுவுகளும் தான்.....

எழுதியவர் : சமரன் மு (28-Sep-15, 4:38 pm)
சேர்த்தது : சமரன் மு
பார்வை : 92

மேலே