கல்லறை காதல்
ஒரு நாள் என் காதலி - முதல்
முறையாக என் அருகில்- வந்து
நின்று கொண்டுஇருந்தால் -இன்று
எப்படியாவது என் காதலை- சொல்லிவிட
வேண்டும் என்று முயற்சித்தேன்-அபோளுதும்
தோற்று போனேன் -பிறகு தான்
தெரிந்தது அவள் நின்று கொண்டுஇருப்பது -என்
கல்லறைக்கு வெளியில் என்று
என் காதல் உண்மையானது ...