காதல் வேறு அன்புவேறு

காதல் வேறு ..
அன்புவேறு என்றான்
பழமைவாதி ...!!!
@
அன்போடு கலந்த
காதல் தான்
புனிதமானது என்றான்
புதுமை வாதி ...!!!
@
காதலரும்
நண்பராகலாம்
விட்டுக்கொடுப்பால்...!!!
@
நண்பர்கள்
காதலராகலாம்
புரிந்துணர்வால் ...!!!