நானாக நான் மாற

என்னக்குள்
விழுந்த விதை நீ!
இன்று
விருட்சம் போல்
வளர்ந்து விட்டாய்.....!
உன் கிளைகளில்
அமர்ந்து யோசித்து
பழகிவிட்டேன்.....!
நான் நீயாவே மாறிவிட்டேன்...
நீ என்னக்குள் விதையாக
விழும் முன் இருந்த
கடைசி நிமிடத்தை
பரிசாக கொடுத்துவிடு..
நான். நானாக வேண்டும் என்றால்.....!