காவியம்

நான் ஆயிரம் கவிதை சொல்லி என்ன....
காதலி!..
நீ சொல்லும் ஒரு "ம்ம்..." கூட
காவியமாகி விடும்போது.....

எழுதியவர் : pv.ramar (31-May-11, 9:40 am)
சேர்த்தது : p.v.ramar
Tanglish : kaaviyam
பார்வை : 337

மேலே