பொக்கிஷ குப்பை

அவளின் குப்பைகள்...
பொக்கிஷமாயின...
அவனுக்கு...
ஒன்று விடாமல் சேர்த்தான்...
அவள் வந்து கேட்டால்
என்னை விட என் குப்பை தான்
உனக்கு முக்கியமா?...

எழுதியவர் : pv.ramar (31-May-11, 9:47 am)
சேர்த்தது : p.v.ramar
பார்வை : 388

மேலே