பிறந்தநாள் பரிசு

எழில் அழகியே!
இனிய பிறந்தநாள் நல்வாழ்துகள்
இன் நன்னாளிள்
உனக்கு என்ன பரிசளிக்களம்
என என்னிக் கொண்டிருந்தேன்
ஆனால் உன் புன்னகைக்கு
என கொடுத்தாலும் இடாகாது
என்னையே கொடுத்தாலும்...

எழுதியவர் : சக்தி தாசன் (31-May-11, 10:53 am)
சேர்த்தது : sakthikettavan
பார்வை : 406

மேலே