எறும்புகள்

ஒன்றன் பின் ஒன்றாக

அணி வகுத்து செல்கிறது

இராணுவ வீரர்கள் போல

எறும்புகள் தானே

அதுவும் கூட

பயணம் ஆகிறது நகரத்திற்கு

கிராமங்களை விட்டு விட்டு

எழுதியவர் : விக்னேஷ் (29-Sep-15, 6:58 pm)
Tanglish : erumpukal
பார்வை : 487

மேலே