உன் நினைவுகள்

நிமிடங்கள் தான் நகர்ந்து
செல்கின்றன ஆனால் உன்
நினைவுகள் மட்டும் என்னை
விட்டு நகர்வதில்லை

எழுதியவர் : Maheswari (29-Sep-15, 9:06 pm)
Tanglish : un ninaivukal
பார்வை : 144

மேலே