அ நாகரீகம்

முழு ஆடை நாகரீகம்
ஆடை இன்மையும்
ஒருவகை நாகரீகம்
அரைகுறை ஆடைகள் தான்
மனதை சிதைக்கும் அநாகரீகம்

எழுதியவர் : (29-Sep-15, 9:26 pm)
பார்வை : 53

சிறந்த கவிதைகள்

மேலே