கன்சல்டிங் பீஸ்

டாக்டர் உங்க "கன்சல்டிங்" பீஸ் நூறு ரூபா தானே? எதுக்கு இருநூறு ரூபா ....கேக்குறீங்க?

வெளிய வெயிட் பண்ணும்போது நர்ஸ் கிட்ட உங்க டாக்டர் என்ன பெரிய அப்பாடக்கரா இவ்வளவு நேரம் காக்க வைக்கிராருன்னு கேட்டீங்கல்ல.
அதுக்கு "இன்சல்டிங்" பீஸ் நூறு ரூபா..!!

எழுதியவர் : செல்வமணி (29-Sep-15, 11:11 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 66

மேலே