பூனை யானை

சாலையின் குறுக்கே பூனை வந்தது,

சகுணம் சரியில்லையென்று பாகன் நிறுத்தினான்,

யானையை,,,,

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (29-Sep-15, 10:39 pm)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 79

சிறந்த நகைச்சுவைகள்

மேலே