நீ........



என் எண்ணங்களின்
எல்லா இயக்கங்களையும் நிறுத்ததி
உன் கண்களுக் கிடையில்
என் பார்வைகளை நிறுத்ததி
உன் உடம்பிற்குள் என் சுவாசத்தை நிறுத்ததி
என் மனஉணர்வின் அசைவுகளை
உன் உயிருடன் உரசச் செய்து
உன் எண்ணங்கள் நிரம்பியவளாக
என்னை முழுமையாக கட்டுப்படுத்தியது
நீ.......நீ.......

எழுதியவர் : அகிரா (31-May-11, 3:12 pm)
சேர்த்தது : agira
Tanglish : nee
பார்வை : 338

மேலே