துணுக்கு 2 இன் 1 - 62

கணவன் – “வரதட்சணை வாங்கிட்டு
கல்யாணம் செஞ்சது என் மனசை
உறுத்திக்கிட்டே இருக்குது“
மனைவி – “அதுக்காக இப்போ என்ன
பண்ணுவதாம்...?“
கணவன் – “வரதட்சணை வாங்காம
இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு
பிராயச்சித்தம் செய்யலாம்ன்னு
இருக்கேன்“
மனைவி – கர்ர்ர்ர்ர்ர்.. ...
..........
மனைவி – “நீங்க எனக்கு ஒரு பட்டுப்
புடவை வாங்கித்தர்ற மாதிரி நேற்று
கனவு கண்டேன்“
கணவன் – “இன்னைக்கு அதைக்
கட்டிக்கிறதா கனவு கண்டுவிடு.
சரியாய்ப் போயிடும்...“

எழுதியவர் : செல்வமணி (30-Sep-15, 11:18 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 110

சிறந்த நகைச்சுவைகள்

மேலே