துணுக்கு 2 இன் 1 - 61

கணவன் – “என்ன இது மிக்ஸி,
கிரைண்டர், புடவைன்னு ஏகப்பட்ட
சாமான்களோட வேன்ல வந்து
இறங்கிறே....!“
மனைவி – “நீங்க தானே சொன்னீங்க....
பேங்கில இருக்கிற நம்ம ஜாயிண்ட்
அக்கவுண்டை குளோஸ்
பண்ணனும்ன்னு. அதைத் தான்
செய்துட்டு வர்றேன்.“
...................
கணவன் – “இதோபாரு.... நம்ம வீட்டுல
சினிமாச் செலவு ரொம்ப அதிகமாயிட்டு
வருது. இதைப் பாதியா குறைக்கணும்.
சரியா?“
மனைவி – “சரிங்க.... இனிமே நான்
மட்டும் சினிமாவுக்குப் போறேன்.“

எழுதியவர் : செல்வமணி (30-Sep-15, 11:17 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 91

சிறந்த நகைச்சுவைகள்

மேலே