துணுக்கு 2 இன் 1 - 60

கணவன் – “இப்படி நாம அடிக்கடி
சண்டை போட்டுக் கொண்டு இருப்பதை
அக்கம் பக்கத்திலே இருப்பவங்கள்
பார்த்தா சிரிப்பாங்க... தெரியுமா?“
மனைவி – “அப்போ நாம போடுற
சண்டை அவ்வளவு தமாஷாவா
இருக்கு!“
................
கணவன் – “இந்தத் தீபாவளிக்கு
உனக்குப் பட்டுப் புடவை!“
மனைவி – “அப்படியா! எதை வச்சி
சொல்லுறீங்க?“
கணவன் – “உன் வளையலை
வைச்சுத்தான் சொல்லுறேன்.“

எழுதியவர் : செல்வமணி (30-Sep-15, 11:15 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 86

சிறந்த நகைச்சுவைகள்

மேலே