கடவுள் வாழ்த்து
" கடவுள் வாழ்த்து "
நிர்வாணமாய் அலைவது தான் கவலை.
நிர்வாணமாய் குளிப்பது ஒன்றும் கவலை இல்லை.
எப்பொழுதும் துப்புவது மடமையான கடமை.
எப்பொழுதாவது துப்புவது கடமையின் உடைமை.
துப்பு பெறவேண்டியது ஆத்திகத்தின் உரிமை.
பிடிக்காதவன் வாயில் கருவாடு திணிக்கும் ஆத்திகம் அடிபட்டு அழியும்.
பள்ளியில் கடவுள் வாழ்த்து...ஆத்திக நடிப்பு. ஆத்திக நிதர்சனம் அல்ல.
கடவுள் வாழ்த்து (திருக்குறள் ) இருக்கும் வரையில் திருக் குவலயம் உருப்படாது.