கைபேசி என் உயிர் பேசி

கையோடு ஒட்டி இருக்கும் ...
கைபேசியை போல் ...
நெஞ்சோடு ஒட்டியிருக்கும் ....
நினைவுகளும் ....
தூங்காத இரவுகளை ....
நீண்டுசெல்ல வைக்கிறது ...!!!

உன் அழைப்பு வரை
தலையணையோடு.....
என்னோடு காத்திருகிறது ....
கைபேசி - என்ன செய்வது ...?
என்னோடு சேர்ந்து வீட்டில் ....
திட்டு வாங்குகிறது அதுவும் ...!!!

மற்றவர்களிடம் இருப்பது ....
கைபேசி - என்னிடம் இருப்பது ...
உன்னோடு பேசும் உயிர் பேசி ...!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-Oct-15, 8:17 pm)
பார்வை : 180

மேலே