நினைவுகள் தான்

உன் முகம் தான்
எனக்கு சூரிய உதயம்
நினைவுகள் தான்
சந்திரோதயம்

sms கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (28-Sep-15, 4:31 pm)
Tanglish : ninaivukal thaan
பார்வை : 134

மேலே