நட்பு பாடல்

பூக்கள் பூக்கும் நந்தவனம் facebooku
நெடுந்தூரம் கூட வரும் நம் நட்பு
நினைத்தால் பூக்கும் நம் நட்பு
ஜாமீனில் வந்துடுமே
எத்தனை சண்டை வந்தாலும் பூக்குமே
பூமியில் வாழ்ந்திடும் நிறந்தர பூ நம் நட்பு
கை கோர்த்து கை கோர்த்து விரிந்திடுமே
கலங்கியவரை தோள் கோர்த்து வென்றிடுமே
கண்ணீர் மறைத்து வைக்க
கடவுள் அனுப்பி வைத்த
கரங்கள் நட்புக்கு இருக்குமே
காதல் என்ன தந்தது
கண் மூடி பார்த்தால்
இருளிலும் ஒளி வட்டமாய்
பூக்கும் பூ நட்பு என்று புறிகிறது
நினைக்கும் போது கண்ணீர் வருகிறது
புதுப்புது சண்டைகள் செய்தோம்
புதுப்புது கனவுகள் கண்டோம்
வித வித குறும்புகள் பண்ணோம்
அத்தனையுமே அழகான ஓவியம் தோழனே
எத்தனை நாள் நெஞ்சிலே நினைத்து பார்த்தோமே
என்றும் பூக்கும் பூ நம் நட்பு
நெடுந்தூரம் கூட வரும் நம் நட்பு
நினைத்தால் பூக்கும் நம் நட்பு
ஜாமீனில் வந்துடுமே
எத்தனை சண்டை வந்தாலும் பூக்குமே
பூமியில் வாழ்ந்திடும் நிறந்தர பூ நம் நட்பு
உள்ளுக்குள் உறங்கும் விதைகளை
நட்பால் நனைத்தால் வளரும்
நாடு தாண்டி பூக்கும்
நையாகரா வையும் நானோ வாக்கும்
நட்புக்கு எல்லை நோ நோ வாக்கும்
இந்த பூமியில் உள்ள பூக்களில்
என்றுமே சிறந்த பூ நம் நட்பு